மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Nikhila Vimal Photos : அழகால் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் நிகிலா விமல்!
Nikhila Vimal Photos : ஓடிடியில் வெளியான குருவாயூர் அம்பலநடையில் படத்தில் நடித்துள்ள நிகிலா விமலின் காட்சிகள் ட்ரெண்டாகி வருகிறது.
![Nikhila Vimal Photos : ஓடிடியில் வெளியான குருவாயூர் அம்பலநடையில் படத்தில் நடித்துள்ள நிகிலா விமலின் காட்சிகள் ட்ரெண்டாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/03/9c751a60e3bb45e733a1109ca24cc7971719983010851572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நிகிலா விமல்
1/6
![கேரளாவில் பிறந்து வளர்ந்த நிகிலா விமல் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தன் பயணத்தை தொடங்கினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/03/4dbe2ad28d45371c7bc4d0df12822ee17b6e2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கேரளாவில் பிறந்து வளர்ந்த நிகிலா விமல் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தன் பயணத்தை தொடங்கினார்.
2/6
![மலையாள சினிமாவில் அதிக படங்களில் நடித்து இருந்தாலும் தெலுங்கு, தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/03/75823c7de40f134925e037cc22108c63397f8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மலையாள சினிமாவில் அதிக படங்களில் நடித்து இருந்தாலும் தெலுங்கு, தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார்.
3/6
![2016ல் வெற்றி வேல், கிடாரி ஆகிய சசிகுமார் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/03/c86b5e13004b31ce4ebb231174afdaf0760ce.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2016ல் வெற்றி வேல், கிடாரி ஆகிய சசிகுமார் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
4/6
![அதுபோக பஞ்சுமிட்டாய், தம்பி, ஒன்பது குழி சம்பத், ரங்கா, போர் தொழில் உள்ளிட்ட கோலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/03/2bf208fd410bcaea44a8dd880995562bc2010.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதுபோக பஞ்சுமிட்டாய், தம்பி, ஒன்பது குழி சம்பத், ரங்கா, போர் தொழில் உள்ளிட்ட கோலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
5/6
![சமீபத்தில் வெளிவந்த குருவாயூர் அம்பலநடையில் படத்தில் இவர் இடம்பெறும் காட்சிகளை ரசிகர்கள் ஒன்றிணைத்து எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/03/41c5c9f9b022f17f90ebe97c45c26a349d56d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் வெளிவந்த குருவாயூர் அம்பலநடையில் படத்தில் இவர் இடம்பெறும் காட்சிகளை ரசிகர்கள் ஒன்றிணைத்து எக்ஸ் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
6/6
![இப்போது இவர் இன்ஸ்டா கணக்கை பலரும் பின் தொடர ஆரம்பித்து லைக்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/03/931390b0825b5d513ea6270dd7a42ef627877.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்போது இவர் இன்ஸ்டா கணக்கை பலரும் பின் தொடர ஆரம்பித்து லைக்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.
Published at : 03 Jul 2024 10:54 AM (IST)
Tags :
Nikhila Vimalமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
கோவை
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion