மேலும் அறிய
Yash Toxic : என்னது டாக்சிக்கா? யஷ்ஷின் அடுத்த படத்தை இயக்கும் மாதவனின் ரீல் ஜோடி!
Yash Toxic : கேஜிஎஃப் 3 படத்திற்கு முன்பு யஷ் நடிப்பில் வெளியாகும் மற்றொரு படத்திற்கு டாக்சிக் என பெயரிடப்பட்டுள்ளது

யஷ் - நள தமயந்தி படத்தின் போஸ்டர்
1/6

கன்னட நடிகரான யஷ் பல காலமாக பல படங்களில் நடித்துவந்தாலும், கேஜிஎஃப் படத்திற்கு பின் அவர் ரேஞ்சே மாறிவிட்டது.
2/6

முதல் இரண்டு பாகங்களிலும் யஷ்ஷின் நடிப்பை பார்த்து அசந்து போனவர்கள் அனைவரும் மூன்றாவது பாகத்திற்காக வெயிட்டிங்கில் உள்ளனர்.
3/6

இந்நிலையில், 4 நாட்களுக்கு முன்னர் டிசம்பர் 8 ஆம் தேதி அன்று படத்தின் டைட்டில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
4/6

அதற்கு ஏற்றவாறு படத்தின் டைட்டிலும் வெளிவந்துள்ளது. டாக்சிக் என பெயரிடப்பட்ட இந்த படத்தை KNV ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது.
5/6

என் பொம்முக்குட்டி அம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நள தமயந்தி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த நடிகை கீது மோகன்தாஸ் இப்படத்தை இயக்குகிறார்.கீது மோகன் தாஸ் பல படங்களில் நடித்த பின், இரண்டு படங்களை இயக்கியுள்ளார்
6/6

இந்த படம் 2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 08 Dec 2023 12:07 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement