மேலும் அறிய
Gana Bala Hits : கானா பாலாவின் குரலில் ஒலித்த சூப்பர் ஹிட் பாடல்கள்!
Gana Bala Hits : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகரான கானா பாலாவின் 55 வது பிறந்த நாள் இன்று.
கானா பாலா
1/6

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த அட்டகத்தி படத்தில் " ஆடி போனா ஆவணி " என்ற பாடலை கானா பாலா பாடி இருந்தார். இந்த பாடல் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தார்.
2/6

சேட்டை படத்தில் இசையமைப்பாளர் தமன் இசையில் "எதத்தான் கண்டுட்ட நீ புதுசா" என்ற பாடலை படி இருந்தார். இது காதல் தோல்வி பாடலாக இருந்தாலும் பாலா குரலில் நல்ல வைபாக இருக்கும்.
Published at : 20 Jun 2024 12:13 PM (IST)
Tags :
Gana Balaமேலும் படிக்க





















