மேலும் அறிய
இந்த ஆண்டு தீபாவளியும்.. கோலிவுட் சினிமாவும்..
தீபாவளி பொங்கல் தினங்களில் முன்னணி நடிகர்களான கமால் ராஜினி விஜய் அஜித் படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் இந்த தீபாவளி திருநாளில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை.
திரைப்படங்கள்
1/6

தீபாவளி பொங்கல் தினங்களில் முன்னணி நடிகர்களான கமல் ரஜினி விஜய் அஜித் படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் இந்த தீபாவளி திருநாளில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை.
2/6

2023 தீபாவளி நாளன்று நான்கு படங்கள் வெளியாகின்றன. இயக்குனர் ராஜூவ் முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம்
Published at : 19 Oct 2023 10:14 PM (IST)
மேலும் படிக்க




















