மேலும் அறிய
1 Year of Don : ‘ஜாலி-ஆ நீ வாடி இது பிரைவேட் பார்ட்டிதான்..’ ஓராண்டை கடந்த எஸ்.கேவின் டான்!
100 கோடி வசூலை குவித்த டாக்டர் படத்தையடுத்து வெளியான டானின் ஓராண்டு பயணத்தை படக்குழு கொண்டாடி வருகின்றது.
டான் திரைப்படத்தின் போஸ்டர்
1/6

இன்று டான் திரைப்படம் 1 வருடத்தை கடந்துள்ள நிலையில், டானின் வெற்றியை ரசிகர்களும் படக்குழுவினரும் கொண்டாடி வருகின்றனர்.
2/6

13 மே 2022 அன்று திரையரங்கில் வெளியான டான், விமர்சகர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தின் இசை, ஒளிப்பதிவு, இயக்கம், கதை, திரைக்கதை, வசனம், நகைச்சுவை, கிளைமாக்ஸ் ஆகியவற்றை மக்கள் பாராட்டினர்.
Published at : 13 May 2023 01:58 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
உலகம்
கல்வி
கல்வி
மொபைல் போன்கள்





















