மேலும் அறிய
Diwali Releases 2023 : இந்த பண்டிகை மாதத்தில் வெளியாகும் பெரிய படங்கள் என்னென்ன?
Diwali Releases 2023 : இந்த வருடத்தில் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12 ஆம் தேதி வருகிறது. இதனையொட்டி என்னென்ன படங்கள் வெளியாகிறது என்று பார்க்கலாம்.
தீபாவளிக்கு ரிலீஸாகும் படங்கள்
1/6

ஒவ்வொரு வருடத்தில் வரும் தீபாவளி பண்டிகையையொட்டி திரைப்படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று.
2/6

பட்டாசு வெடிப்பது, தொலைக்காட்சி பார்பதை தவிர்த்து, சிலர் திரையரங்கில் படம் பார்த்து தீபாவளியை கொண்டாடுவர். அந்த வகையில், எந்தெந்த படங்கள் இந்த பண்டிகை மாதத்தில் வெளியாகிறது என்று பார்க்கலாம்.
Published at : 03 Nov 2023 12:06 PM (IST)
மேலும் படிக்க





















