மேலும் அறிய
HBD Pandiraj : சோபி கண்ணு... பசங்க இயக்குநர் பாண்டிராஜிற்கு இன்று பிறந்தநாள்!
பிறந்தநாள் காணும் பசங்க இயக்குநர் பாண்டிராஜிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் பாண்டிராஜ்
1/6

ஆரம்ப கால கட்டத்தில், இயக்குநர் கே பாக்யராஜிடம் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார் பாண்டிராஜ். சினிமா மீது ஆசை கொண்டிருந்த அவர், சிறுகதைகளையும் எழுதி வந்தார்.
2/6

பின் சேரன், தங்கர் பச்சன், சிம்பு தேவன் ஆகிய இயக்குநர்களுக்கு உதவி இயக்குநராக பணி புரிந்தார்.
Published at : 07 Jun 2023 11:28 AM (IST)
Tags :
Director Pandirajமேலும் படிக்க





















