மேலும் அறிய
Lokesh Kanagaraj : சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறிய லோகேஷ் கனகராஜ்..காரணம் என்ன..?
Lokesh Kanagaraj : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ்
1/6

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற திரைப்படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ்
2/6

பல வெற்றி படங்களை இயக்கி தற்போது தமிழ் திரையுலகின் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
Published at : 16 Dec 2023 08:46 PM (IST)
மேலும் படிக்க




















