மேலும் அறிய
Dhruva Natchathiram : மீண்டும் மீண்டுமா ! இன்னும் 50 நாட்களில் வெளியாகும் துருவ நட்சத்திரம் ? ரசிகர்கள் மகிழ்ச்சி !
நடிகர் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது
துருவ நட்சத்திரம்
1/6

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் “துருவ நட்சத்திரம்”
2/6

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, ப்ரித்விராஜ் சுகுமாறன், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்
Published at : 25 May 2023 05:49 PM (IST)
மேலும் படிக்க





















