மேலும் அறிய
4வது படத்திற்கு தயாரான மாரி செல்வராஜ்.. புதிய பயணத்தில் இணையும் துருவ் விக்ரம்!
மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தை நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

மாரிசெல்வராஜ் - துருவ் விக்ரம்
1/6

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது.
2/6

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மாரிசெல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
3/6

மாரிசெல்வராஜ் இயக்கும் படங்களில் சமூகம் சார்ந்த கருத்துக்கள் கண்டிப்பாக்க இருக்கும். இது போன்ற சமூகம் சார்ந்த கதைகளை மையமாகக்கொண்டு இயக்கி வெற்றி பெற்றுள்ளார்.
4/6

இவரின் நான்காவது படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
5/6

கபடி விளையாட்டை மையமாக கொண்டு உருவாகவுள்ள இந்த திரைப்படத்திற்கு நடிகர் துருவ் விக்ரம் கடுமையான கபடி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
6/6

துருவ் விக்ரம் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Published at : 01 Dec 2023 05:46 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement