மேலும் அறிய
Dhruv Vikram Photos : இரண்டு ஆண்டுகளை கடந்த மஹான்..நினைவுகளை பகிர்ந்த துருவ் விக்ரம்!
Dhruv Vikram Photos : படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு துருவ், மஹான் படத்தின் ஸ்டில்களை பதிவிட்டு நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
துருவ் விக்ரம்
1/6

நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், கிரீசாய இயக்கத்தில் உருவான ஆதித்ய வர்மா படம் மூலம் அறிமுகமானார்.
2/6

ஆதித்ய வர்மாவிற்கு முன் பாலாவின் இயக்கத்தில் படமாக்கப்பட்ட வர்மா ஒரு சில காரணங்களால் 2020ல் ஓடிடி தளத்தில் வெளியானது.
Published at : 12 Feb 2024 11:14 AM (IST)
மேலும் படிக்க





















