மேலும் அறிய
Dhanush : மீண்டும் வருகிறார் கர்ணன்..சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்திய தனுஷ்-மாரி செல்வராஜ்!
இந்த காலத்திற்கு தேவையானவற்றை திரைப்படம் வாயிலாக பேசும் தனுஷ் - மாரி செல்வராஜ் காம்போ மீண்டும் இணையவுள்ளது. செல்வராஜ் இயக்கும் இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.
தனுஷ் - மாரி செல்வராஜ்
1/6

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி போன்ற படங்களில் துணை இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ், பரியேறும் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சமூக நிகழ்வுகளை பிரதிபலித்த இப்படம், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
2/6

இதன் பின், தனுஷ் - மாரி செல்வராஜ் காம்போவில் கர்ணன் படம் வெளியானது. , “கண்ட வர சொல்லுங்க” பாடல் இப்படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
Published at : 10 Apr 2023 12:35 PM (IST)
மேலும் படிக்க





















