மேலும் அறிய

இளையராஜா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் தனுஷ்..மகிழ்ச்சி அடைந்த சினிமா ரசிகர்கள்!

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது பல நாள் தகவலாக வெளியான நிலையில் தற்போது உறுதியாகியுள்ளது

தனுஷ் - இளையராஜா

1/6
நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இத்திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.

2/6
இதையடுத்து நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை தானே எழுதி இயக்கப்போவதாக அதிகார்வப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

3/6
தனுஷ் நடிக்கும் 51வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், தனுஷின் 52வது  படமும் தற்போது உறுதியாகியுள்ளது.

4/6
நீண்டகாலமாக  பேசப்பட்டு வந்த இளையராஜா வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் தனுஷ்  நடிப்பது  உறுதியாகியுள்ளது.

5/6
மேலும் தனுஷ் நடிக்கவுள்ள இந்த திரைப்படமானது தனுஷுக்கு சவாலானதாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.

6/6
இளையராஜாவின் சாதனைகளை நடிகர் தனுஷின் நடிப்பில் திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் மட்டும் இல்லாமல்   ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்துகாத்துக்கொண்டிருக்கின்றனர்

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்

"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி

UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!

SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி

US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?

Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
China Firm Unhappy Leave: அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
அட, இது லிஸ்ட்லயே இல்லையே.! மன வருத்தத்துல இருக்குற பணியாளர்களுக்கு விடுப்பு கொடுக்கும் கம்பெனி; எங்கே.?
Embed widget