மேலும் அறிய
Captain Miller Teaser : அரைத்த மாவை அரைக்கும் தமிழ் சினிமா..எப்படி இருக்கு கேப்டன் மில்லர் டீசர்?
Captain Miller Teaser Review : இப்போது கைக்கொடுக்கும் விண்டேஜ் காலாகட்ட கதைகளின் வரிசையில் தனுஷின் கேப்டன் மில்லர் இணையப் போகிறது என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.
கேப்டன் மில்லர் தனுஷ்
1/6

அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ், சிவராஜ்குமார், சுந்தீப் கிஷான், பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.கேப்டன் மில்லரின் டீசரானது நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி, இரவு 12:01 மணிக்கு வெளியானது. இந்த டீசரின் குட்டி விமர்சனத்தை இங்கு காணலாம்.
2/6

தனுஷிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஆரம்பிக்கும் இந்த டீசரில் எடுத்தவுடன் வரும் பின்னணி இசை கே.ஜி.எஃபை நினைவுக்கு கொண்டு வருகிறது. பிரசாந்த் நீலின் படம் பார்த்ததால் என்னவோ தெரியவில்லை, பார்க்கும் அனைத்து படமும் அதையே கண் முன் நிறுத்துகிறது.
Published at : 28 Jul 2023 12:49 PM (IST)
மேலும் படிக்க





















