மேலும் அறிய

Captain Miller Audio Launch : கூடிய விரைவில் நடக்கவிருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா!

Captain Miller Audio Launch : தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Captain Miller Audio Launch : தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் மில்லர் தனுஷ்

1/6
ராக்கி ,சாணிக் காயிதம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தற்போது நடிகர் தனுஷை வைத்து கேப்டன் மில்லர்  திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.
ராக்கி ,சாணிக் காயிதம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தற்போது நடிகர் தனுஷை வைத்து கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.
2/6
இத்திரைப்படத்தில்  தனுஷ், பிரியங்கா மோகன்,நாசர்,சிவராஜ் குமார், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
இத்திரைப்படத்தில் தனுஷ், பிரியங்கா மோகன்,நாசர்,சிவராஜ் குமார், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
3/6
இத்திரைப்படம்  மெகா பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பரில் வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது.
இத்திரைப்படம் மெகா பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பரில் வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்டது.
4/6
அதன் பின்னர் கேப்டன் மில்லர் திரைப்படம் 2024 ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன் பின்னர் கேப்டன் மில்லர் திரைப்படம் 2024 ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளது.
5/6
அதுமட்டும் இல்லாமல் படத்தின் இசை வெளியீட்டு விழாவை  சென்னை நேரு உள்  விளையாட்டு அரங்கத்தில் வரும் நவம்பர் மாதம் இறுதியில்  நடத்த திட்டமிட்டிருப்பதாக  தகவல் தற்போது வைரலாக பரவிவருகிறது.
அதுமட்டும் இல்லாமல் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வரும் நவம்பர் மாதம் இறுதியில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் தற்போது வைரலாக பரவிவருகிறது.
6/6
ஜி வி பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
ஜி வி பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
Embed widget