மேலும் அறிய
1 Year of Thiruchitrambalam : மீண்டும் இணைந்த பழம் மற்றும் ஷோபனா..வைரலாகும் திருசிற்றம்பலம் படக்குழுவினரின் புகைப்படம்!
1 Year of Thiruchitrambalam : திருசிற்றம்பலம் திரைப்படத்தின் 1 ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட படக்குழுவினரின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
திருச்சிற்றம்பலம்
1/6

தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் திருசிற்றம்பலம்.
2/6

இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 18, 2022 அன்று வெளியாகி வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
Published at : 19 Aug 2023 01:58 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு





















