மேலும் அறிய
RND Wedding : ‘மால டம் டம்… மஞ்சர டம் டம்…' மாலை மாற்றிய கனா காணும் காலங்கள் ஜோடி!
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ராஜா வெற்றி பிரபு பதிவிட்டுள்ளார்.

ராஜ வெற்றி பிரபு - தீபிகா வெங்கடாச்சலம்
1/6

கனா காணும் காலங்கள் புகழ் தீபிகாவுக்கு காதல் முறிவு ஏற்பட்ட பின், அவருடன் நடித்த சக நடிகர் மற்றும் இன்ஸ்டா பிரபலமான ராஜ வெற்றி பிரபு, அதிலிருந்து மீண்டு வர உதவினார்.
2/6

நாட்கள் கடந்து செல்ல, இவர்களுக்கு இடையில் இருந்த நட்பு காதலாக மலர்ந்தது. பின், அடிக்கடி இருவரும் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து ஷேர் செய்து வந்தனர்.
3/6

சில நாட்களுக்கு முன்னர் தீபிகா ஒருவரிடம் தன் காதலை தெரிவித்த வீடியோவை பதிவிட்டார். அத்துடன், அந்நபருடன் தனக்கு திருமணம் நடக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
4/6

பின், ராஜா பிரபுவிற்கும் இவருக்கும் நடந்த நலங்கு விழாவின் புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரியில் ஷேர் செய்தார்.
5/6

அடுத்ததாக இன்ஸ்டா பிரபலங்கள் சூழ, இவரின் வரவேற்பு விழா கோலாகலமாக நடைப்பெற்றது.
6/6

தற்போது, திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ராஜா வெற்றி பிரபு பதிவிட்டுள்ளார்.
Published at : 23 May 2023 03:40 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement