மேலும் அறிய
Dad Daughter Movies : வா வா என் தேவதையே.. அப்பா - மகள் உறவை அழகாய் காட்டிய தமிழ் படங்கள்!
Dad Daughter Movies : அப்பா மகள் இருவருக்கும் இருக்கும் உணர்ச்சி பூர்வமான பாசத்தை காண்பிக்கும் தமிழ் சினிமாவின் படங்களை பற்றி பார்க்கலாம்.
அப்பா மகள் சென்டிமென்ட் திரைப்படங்கள்
1/6

2008 ஆம் ஆண்டு வெளிவந்த அபியும் நானும் படத்தை ராதா மோகன் இயக்கி இருந்தார். அப்பாவாக பிரகாஷ் ராஜும், மகளாக த்ரிஷாவும் நடித்து இருந்தனர். படத்தில் வரும் சில அப்பா மகள் காட்சிகள் கண்கலங்க வைக்கும் அளவுக்கு உணர்ச்சி பூர்வமாக இருக்கும்.
2/6

2011 ஆம் ஆண்டு விக்ரமின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த தெய்வ திருமகள். விக்ரமிற்கு மகளாக சாரா அர்ஜுன் நடித்து இருந்தார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் விக்ரமின் நடிப்பு மிகவும் உருக்கமாக இருக்கும்.
Published at : 14 Jun 2024 01:07 PM (IST)
மேலும் படிக்க





















