மேலும் அறிய
Cinema Updates : ரஜினியுடன் மாரி செல்வராஜ்.. கமலுடன் நாசர்.. இன்றைய சினிமா அப்டேட்ஸ் இதோ!
Cinema Updates : தற்போது எடுக்கப்பட்டு வரும் படங்களின் அப்டேட்களை பற்றி இங்கு காணலாம்.
ரஜினி - நாசர்
1/5

வேட்டையன், கூலி உள்ளிட்ட படங்களை நடித்த பின் தனது 174 படத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் உடன் கைக்கோர்க்க உள்ளதாக சொல்லப்படுகிறது
2/5

சிம்பு தனது 48வது படத்திலும் கமலின் தக் லைஃப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் நஸ்ரியா - நிவின் பாலி நடித்த ஓம் சாந்தி ஓஷானா படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசபின் படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது
Published at : 30 Jul 2024 01:15 PM (IST)
Tags :
Cinema Updatesமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
வணிகம்
தமிழ்நாடு
உலகம்
பொழுதுபோக்கு





















