மேலும் அறிய
Cinema Updates : ஓடிடியில் வரிசைக்கட்டி நிற்கும் படங்கள்.. இன்றைய சினிமா அப்டேட்ஸ் இதோ!
Cinema Updates : இன்று ஓடிடியில் வெளியான படங்கள் குறித்தும் புது படங்கள் பற்றிய அப்டேட்களையும் இங்கு பார்க்கலாம்.
![Cinema Updates : இன்று ஓடிடியில் வெளியான படங்கள் குறித்தும் புது படங்கள் பற்றிய அப்டேட்களையும் இங்கு பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/19/d638566c5b6a0ed3b1a55b252ca0798a1721375142445572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சினிமா அப்டேட்ஸ்
1/5
![மஞ்சுமெல் பாய்ஸ் புகழ் இயக்குநர் சிதம்பரம், ஃபாண்டம் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, சுவாரஸ்யமான கதை ஒன்றை பாலிவுட்டில் இயக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/19/8914b611b2c0197949d4f9ce380f4671c67b3.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மஞ்சுமெல் பாய்ஸ் புகழ் இயக்குநர் சிதம்பரம், ஃபாண்டம் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, சுவாரஸ்யமான கதை ஒன்றை பாலிவுட்டில் இயக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
2/5
![ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்திலும் நடிப்பிலும் கடைசி உலக போர் என்ற படம் உருவாகவுள்ளது என நேற்று போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/19/2e4abd7269f4d027e43c12ef36d4e57ccaa59.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்திலும் நடிப்பிலும் கடைசி உலக போர் என்ற படம் உருவாகவுள்ளது என நேற்று போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டது.
3/5
![வித்தார்த் நடிப்பில் வெளிவந்த அஞ்சாமை மற்றும் லாந்தர் படம் சிம்ப்ளி சவுத் எனும் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/19/6b6bccaa30f3974ac17cd8a3f902eeb199f64.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வித்தார்த் நடிப்பில் வெளிவந்த அஞ்சாமை மற்றும் லாந்தர் படம் சிம்ப்ளி சவுத் எனும் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
4/5
![உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட பிரித்விராஜ் சுகுமாரனின் ஆடுஜீவிதம் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/19/764394c7136805cb7926ad4cbcfd588f72bc1.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட பிரித்விராஜ் சுகுமாரனின் ஆடுஜீவிதம் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
5/5
![தனுஷின் இயக்கத்தில் நடிப்பிலும் தயாராகி வரும் ராயன் படத்தில் இருந்து ஓ ராயா என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/19/5ddbe220883b66df74d619e4485f5df31a6a8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தனுஷின் இயக்கத்தில் நடிப்பிலும் தயாராகி வரும் ராயன் படத்தில் இருந்து ஓ ராயா என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது
Published at : 19 Jul 2024 01:27 PM (IST)
Tags :
Cinema Updatesமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion