மேலும் அறிய

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் காங்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் இழுக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்குச் சொந்தமான புதிய தங்கத் தேரின் வெள்ளோட்ட துவக்க விழா காஞ்சிபுரம் அருகே உள்ள ஓரிக்கை மஹா பெரியவர் மணி மண்டபத்தில் நடைபெற்றது. சுமார் 29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் ஏகாம்பரநாதர் கோவிலில், வரும் டிசம்பர் 8-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், அதற்காகப் பிரத்யேகமாகப் புதிய தங்கத் தேர் உருவாக்கும் பணி நிறைவடைந்தது.

ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளையின் மூலம், மரம் மற்றும் தங்க வேலைப்பாடுகளைச் செய்ய 40-க்கும் மேற்பட்ட சிற்பிகளைக் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தத் தங்கத் தேர் உருவாக்கப்பட்டது. இந்தத் தேர் 23 அடி உயரம், 15 அடி நீளம், 13 அடி அகலம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதுடன், அதில் 23 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுத் தங்கத் தகடுகள் பொருத்தும் பணி நிறைவுபெற்றது. 

நாளை நடைபெற உள்ள இந்தத் தங்கத் தேரின் வெள்ளோட்டத்தைத் துவக்கி வைப்பதற்காக, இன்று  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 
 மனைவி துர்கா ஸ்டாலின்  ஓரிக்கை மணி மண்டபத்திற்கு வருகை தந்தார். மணி மண்டபத்திற்கு வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அங்கு வந்திருந்த யானை ஒன்று அவருக்கு ஆசிர்வாதம் அளித்து, மலர் மாலை அணிவித்தது.

இதைத் தொடர்ந்து, மூலவர் மஹா பெரியவரைச் சிறப்பு தரிசனம் செய்த துர்கா ஸ்டாலினுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் மற்றும் புகைப்படங்கள் வழங்கப்பட்டன. பின்னர், வெள்ளோட்டத்திற்காகக் கொண்டு வரப்பட்டிருந்த யானை மற்றும் ஒட்டகங்களை அவர் மலர் தூவி வரவேற்றார். இறுதியாக, ஏகாம்பரநாதர் கோவிலுக்குத் தயாராகியுள்ள இந்தப் புதிய தங்கத் தேருக்குத் தீபாராதனை காண்பித்து, வழிபட்டபின், நாளை நடைபெற உள்ள வெள்ளோட்டத்தை அவர் முறைப்படி துவக்கி வைத்தார்.

அரசியல் வீடியோக்கள்

அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்

Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்

இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!

ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு

Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க

Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?

Embed widget