மேலும் அறிய
Cinema Updates : கோலிவுட்டில் மும்மரமாக நடக்கும் டப்பிங் பணிகள்.. இன்றைய சினிமா அப்டேட்ஸ் இதோ!
Cinema Updates : கங்குவா, வேட்டையன் உள்ளிட்ட படங்களின் டப்பிங் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சினிமா அப்டேட்ஸ்
1/7

அனைவரின் கவனத்தை ஈர்க்கும் ஸ்கிரீன் பிரசன்ஸை கொண்ட எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இந்தியன் 2, ராயன் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. இவர் இந்தியன் 2 படத்தில் கேமியோ ரோலிலும் இந்தியன் 3 படத்தில் முக்கியமான ரோலிலும் கேம் சேஞ்சர் படத்தில் முன்னணி ரோலிலும் நடித்துள்ளார் என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.
2/7

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் நடிக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
Published at : 08 Jul 2024 01:07 PM (IST)
மேலும் படிக்க





















