மேலும் அறிய
RIP Cheems : விடைபெற்றார் மீம்ஸ் நாயகன் சீம்ஸ்..சோகத்தில் ஆழ்ந்த நெட்டிசன்கள்!
RIP Cheems : சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வந்த சீம்ஸ் நாய் நேற்று உயிரிழந்ததாக சீம்ஸின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
![RIP Cheems : சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வந்த சீம்ஸ் நாய் நேற்று உயிரிழந்ததாக சீம்ஸின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/19/7de91e65f1b63dd9f70e47d8d659a4e01692447892555501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சீம்ஸ்
1/6
![நீங்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் என்றால் உங்களுக்கு சீம்ஸை நிச்சயமாக தெரிந்திருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/19/8f88fc5b25f40b8db3eeb6304e25eed7b0e24.png?impolicy=abp_cdn&imwidth=720)
நீங்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் என்றால் உங்களுக்கு சீம்ஸை நிச்சயமாக தெரிந்திருக்கும்.
2/6
![ஷிபா இனத்தை சேர்ந்த பால்ட்சீ என்ற நாய் சீம்ஸ் என்ற பெயரால் மீம்ஸ்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/19/7eee011981c2e4e679438c80ef52917d4886c.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஷிபா இனத்தை சேர்ந்த பால்ட்சீ என்ற நாய் சீம்ஸ் என்ற பெயரால் மீம்ஸ்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது.
3/6
![ஜப்பானை சேர்ந்த சீம்ஸ் கடந்த சில மாதங்களாகவே உடல்நல பிரச்சனையால் அவதியுற்று வந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/19/4474eabe4218c0f2e81929e8d392c722741ed.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஜப்பானை சேர்ந்த சீம்ஸ் கடந்த சில மாதங்களாகவே உடல்நல பிரச்சனையால் அவதியுற்று வந்தது.
4/6
![16 வயதான சீம்ஸிற்கு நேற்று தோராசென்டெசிஸ் அறுவை சிகிச்சை நடைபெற்ற போது உயிரிழந்து விட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/19/d2a528d73fb2e29a0a3e4099b7774c948a528.png?impolicy=abp_cdn&imwidth=720)
16 வயதான சீம்ஸிற்கு நேற்று தோராசென்டெசிஸ் அறுவை சிகிச்சை நடைபெற்ற போது உயிரிழந்து விட்டது.
5/6
![இந்த செய்தியை சீம்ஸின் உரிமையாளர்கள் “சீம்ஸ் இனி கண் விழிக்காது, நாங்கள் செய்ய விரும்பிய சிகிச்சை செய்ய தாமதமாகி விட்டது” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/19/7604e48cddbff96a0fdd6903ad75704ef4c17.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த செய்தியை சீம்ஸின் உரிமையாளர்கள் “சீம்ஸ் இனி கண் விழிக்காது, நாங்கள் செய்ய விரும்பிய சிகிச்சை செய்ய தாமதமாகி விட்டது” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளனர்.
6/6
![இந்த செய்தியை அறிந்த நெட்டிசன்கள் சீம்ஸிற்கு இரங்கல் தெரிவித்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/19/437355dc71e89f0d53e5bbd95744b0e601c66.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த செய்தியை அறிந்த நெட்டிசன்கள் சீம்ஸிற்கு இரங்கல் தெரிவித்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
Published at : 19 Aug 2023 06:25 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தஞ்சாவூர்
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion