மேலும் அறிய
Brahmastra Movie : பிரம்மாஸ்திரா படத்தின் ப்ரமோஷன் போட்டோஸ்!
அடுத்த மாதம் வெளியாகவுள்ள பிரம்மாஸ்திரா படத்தின் ப்ரமோஷன் இன்று சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் ரன்பீர் கபூர், நாகார்ஜூனா, இயக்குனர் ராஜமெளலிஆகியோர் கலந்துகொண்டனர்!

பிரம்மாஸ்திரா பட ப்ரமோஷன்
1/7

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகவுள்ளது பிரம்மாஸ்திரா
2/7

இதில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்
3/7

படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது
4/7

இதில் ரன்பீர் கபூர், ராஜமௌலி,நாகார்ஜூனா ஆகியோர் கலந்து கொண்டனர்
5/7

இந்த படத்தில் ஆலியா பட் ஹீரோயினாக நடித்துள்ளார்
6/7

பல திரை நட்சத்திரங்களைக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது
7/7

இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது
Published at : 24 Aug 2022 04:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion