மேலும் அறிய
Boney Kapoor : கீர்த்தி சுரேஷின் அழகை வர்ணித்த தயாரிப்பாளர் போனி கபூர்!
மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் போனி கபூர் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

போனி கபூர் - கீர்த்தி சுரேஷ்
1/6

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற சமூக கருத்துக்களை பேசும் படங்களின் வரிசையில் மாமன்னன் படமும் இணைந்துள்ளது.
2/6

வேடிக்கையான படங்களில் நடித்து வந்த உதயநிதி நடிக்கும் கடைசி படம் இதுவே.
3/6

மாமன்னன் என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வடிவேலு. இவர் பாடிய ராசா கண்ணு செம ஹிட்டாகியது.
4/6

முன்னதாக தசரா படத்தில் நடித்த கீர்த்தி இதில் கதாநாயகியாக நடித்துள்ளார்
5/6

பல பிரபலங்கள் சூழ மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலகலமாக நடைப்பெற்றது.
6/6

இந்த விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் போனி கபூர், ‘என் மனைவி ஸ்ரீதேவிக்கு பிறகு என்னை கவர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்தான்’என்று பேசியுள்ளார்.
Published at : 02 Jun 2023 06:17 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion