மேலும் அறிய
HBD Jackie Shroff : ஜக்கு தாதா.. ஜாக்கி ஷெராஃப் பிறந்தநாள் இன்று!
HBD Jackie Shroff : பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை இங்கு காணலாம்.

ஜாக்கி ஷெராஃப்
1/7

ஜாக்கி ஷெராஃபின் உண்மையான பெயர் ஜெய்கிஷன் ககுபாய் ஷெராஃப்.
2/7

குடும்ப சூழ்நிலை காரணமாக தனது பள்ளிப்படிப்பை 11ம் வகுப்புடன் நிறுத்திவிட்டார்.
3/7

1982ம் ஆண்டு வெளியான 'ஸ்வாமி தாதா' திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
4/7

'சுபாஷ் காயின் ஹீரோ' என்ற ஒரே படத்தின் மூலம் டாப் ஸ்டார் ஹீரோவானார்.
5/7

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், மராத்தி என 13க்கும் மேற்பட்ட மொழி படங்களில் நடித்துள்ளார்.
6/7

தனது நீண்ட நாள் காதலி ஆயிஷா ஷெராஃப் 1987ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
7/7

தன்னுடைய 40 ஆண்டுகால திரைப்பயணத்தில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
Published at : 01 Feb 2024 03:29 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement