மேலும் அறிய
Ilaiyaraaja Biopic : இளையராஜாவின் பயோ பிக் படத்தில் நடிக்கிறாரா தனுஷ்?
பாலிவுட்டில் பிரபல இயக்குநராக வலம் வரும் ஆர்.பால்கி, இளையராஜாவின் பயோ பிக் படத்தை இயக்க விருப்பம் காட்டியுள்ளார்

இளையராஜாவுடன் தனுஷ்
1/6

ரசிகர்களால் இசைஞானி என்று அழைக்கப்படுபவர் இளையராஜா. இவர் 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.
2/6

இவரின் சினிமா பயணம் 70களில் தொடங்கி இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
3/6

பாலிவுட்டில் மிஷன் மங்கல், சீனி கம், பா என பல ஹிட் படங்கள் கொடுத்தவர்தான் இயக்குநர் ஆர்.பால்கி.
4/6

பால்கி, "தனுஷ் நடிப்பில் இளையராஜாவின் பயோபிக்கை எடுப்பதுதான் என் கனவு”என்று தெரிவித்துள்ளார்.
5/6

மேலும் அவர் கூறியதாவது, "இப்படத்தில் நடிகர் தனுஷ்தான் இளையராஜா கதாபாத்திரத்தில் நடிக்க சாரியாக இருப்பார்."
6/6

இயக்குநர் ஆர்.பால்கியின் கனவு பளித்திட வேண்டும் என ரசிகர்கள் ஆசைபடுகின்றனர்
Published at : 03 Aug 2023 04:13 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion