மேலும் அறிய

ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!

துர்நாற்றம் கண்டறியப்பட்ட பாலிஃபிலிம் ரோல் பால் நிரப்பப்படுவதிலிருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது - பொதுமேலாளர்.

மதுரை மாவட்டத்தில் ஆவின் டிலைட் பால்பாக்கெட்டுகளில் துர்நாற்றம் புகார். பால் பாக்கெட்டுகளை அடைக்க பயன்படுத்தப்பட்ட பாலி ஃபிலிமிலிருந்தே அந்த நாற்றம் உருவானது ஆய்வில் உறுதி - மதுரை ஆவின் பொதுமேலாளர் அறிக்கை.

தொடர்புடைய பாலித்தீன் ஃபிலிம் விநியோகித்த நிறுவனத்திற்கு நோட்டிஸ் - அந்நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - ஆவின் பொதுமேலாளர் அறிக்கை.
 
மதுரை ஆவின் பால்பண்ணையில் இருந்து பொதுமக்களுக்கு விற்பனைக்காக விநியோகம் செய்யப்பட்ட நீலநிற  டிலைட்  பால் பாக்கெட்டுகளில் துர்நாற்றம் வீசியதாக வாடிக்கையாளர்கள் உணவுப்பாதுகாப்புத்துறை மற்றும் ஆவின் நிறுவனத்திற்கு புகாரளித்தனர். இது தொடர்பாக உணவுப்பாதுகாப்புத்துறையினர் ஆவின் பால்டெப்போக்கள் மற்றும் ஆவின் நிறுவனத்தில் இருந்து பால் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர். மேலும் ஆவின் அதிகாரிகளும் நேரடியாக சென்று புகார் குறித்து விசாரணை நடத்தினர்.
 
இந்நிலையில் மதுரை ஆவின் பொதுமேலாளர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்க அறிக்கையில் : 
 
ஆவின் பாலில் துர்நாற்றம் என்பதும், அது பாலி ஃபிலிமுடன் தொடர்புடையது என்பதும் கண்டறியப்பட்டது. முறையற்ற கியூரிங் (Curing) செயல்முறை காரணமாக பால் பாக்கெட்டுகளை அடைக்க பயன்படுத்தப்பட்ட பாலி ஃபிலிமிலிருந்தே அந்த நாற்றம் உருவானது என்பது விரிவான ஆய்வின் மூலம் உறுதிபடுத்தப்பட்டது எனவும் துர்நாற்றம் கண்டறியப்பட்ட பாலிஃபிலிம் ரோல் பால் நிரப்பப்படுவதிலிருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. 
 
நிறுவனத்திற்கு விளக்கம் கோரும் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது
 
தொடர்புடைய பாலித்தீன் ஃபிலிம் விநியோகித்த நிறுவனத்திற்கு விளக்கம் கோரும் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. விதிமுறைகளின்படி அந்நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு தரமான தயாரிப்புகளை வழங்குவதில் ஆவின் நிறுவனம் உறுதியாக உள்ளது என்பதையும், வாடிக்கையாளர்களின் அனைத்து புகார்களும் தீவிரமாக கவனத்தில் கொள்ளப்படுகின்றன எனவும் விளக்கமளித்துள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
த.வெ.க., எங்களை சாப்டாக அணுகினால் நாங்களும் சாப்டாக  அணுகுவோம்: - தமிழிசை பேட்டி !
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
பள்ளிகளில் புகையிலை ஒழிப்பு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2026: பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
Volkswagen Cheapest SUV: நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
நெக்ஸான், பிரெஸ்ஸா-க்கு நெருக்கடி.! புதிய கவர்ச்சிகரமான மலிவு விலை SUV-ஐ களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Embed widget