மேலும் அறிய
நான் யாருக்கும் எந்த துரோகமும் பண்ணல மாஸ்டர்! கடவுள் காப்பாத்துவாரு; அஜித்தின் எமோஷனல் பகிர்வு!
நான் யாருக்கும் எந்த துரோகமும் பண்ணல, எனக்கு எது நடந்தாலும் கடவுள் காப்பாத்துவாருன்னு நடிகர் அஜித் கூறியதாக பைக் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் தெரிவித்துள்ளார்.
அஜித் பகிர்ந்த எமோஷ்னல் தகவல்
1/7

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். கிட்டத்தட்ட 31 ஆண்டுகளாக பெரிதாக எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்காமல் தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என்று கோடி கணக்கில் சம்பாதித்து, மனைவி - குழந்தைகளுடன் ராஜ வாழ்க்கை வாழ்கிறார்.
2/7

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸிலும் வித்தகராக திகழ்கிறார். மேலும் துப்பாக்கி சுடுதலில் அதிக ஆர்வம் காட்டிய அஜித், தக்ஷா டிரோன் குழுவிற்கு வழிகாட்டியாக செயல்பட்டார்.’
Published at : 23 Nov 2024 11:25 PM (IST)
மேலும் படிக்க





















