மேலும் அறிய
கில்லி முதல் பாபநாசம் வரை.. ஒர்ஜினல் படத்தை மிஞ்சிய தமிழ் ரீமேக் படங்கள்!
மற்ற மொழிகளில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டு ப்ளாக் பஸ்ட்ரான படங்களை இங்கு காணலாம்
ப்ளாக் பஸ்டர் ரீமேக் படங்கள்
1/6

பொழுபோக்கிற்காக நடத்தப்பட்ட நாடகங்கள் காலப்போக்கில் உருமாகி சினிமா எனும் பெருந்துறையாக உயர்ந்து நிற்கிறது. ஒரு படம், ஹிட்டான பின்னர் அதே படத்தை மற்ற மொழியில் ரீமேக் படமாக எடுப்பது வழக்கம். அதில் ஒரு சில படங்கள் சுமராக இருக்கும், சில படங்கள் சூப்பராக இருக்கும். அந்தவகையில், சூப்பர் ஹிட்டான தமிழ் ரீமேக் படங்களை காணலாம்.
2/6

2003ல் மகேஷ் பாபு- த்ரிஷா ஆகிய இருவரின் காம்போவில் வெளியான ஒக்கடு படம் தமிழில் கில்லி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு 2004 ஆம் ஆண்டு வெளியானது. இப்போது விஜய்க்கு பல ரசிகர்கள் உள்ளது போல், இப்படத்திற்கும் பல ரசிகர்கள் உள்ளனர். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்களின் பட்டியலில் இது அடங்கும்.
Published at : 19 Apr 2023 01:37 PM (IST)
மேலும் படிக்க





















