மேலும் அறிய
Bigg Boss 8 Tamil:பிக்பாஸ் 8 தொடங்கிய முதல் நாளிலேயே வெளியேறும் போட்டியாளர்! யார் தெரியுமா? ஆணா பெண்ணா!
Bigg Boss 8 Tamil 1st Elimination:பிக்பாஸ் 8 தொடங்கிய முதல் நாளிலேயே வெளியேறும் போட்டியாளர்! யார் தெரியுமா? ஆணா பெண்ணா! சாச்சனா வெளியேறியிருப்பதாக தகவல்
பிக்பாஸ் போட்டியாளர்கள்
1/6

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் நேற்று கோலாகலமாக ஆரம்பமானது.நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி போட்டியாளர்களை அறிமுகப்படுத்தினார்.
2/6

பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, பங்கேற்பாளர்களிலிருந்து ஒருவர், 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படவுள்ளார் என நிகழ்ச்சி முடிவில் விஜய் சேதுபதி அறிவித்தார்
Published at : 07 Oct 2024 01:35 PM (IST)
மேலும் படிக்க




















