மேலும் அறிய
Bigg Boss 8 Tamil Elimination:24 மணி நேரத்தில் வெளியேறினார் சச்சனா நமிதாஸ் அடுத்து வெளியே போவது யார் !
Bigg Boss 8 Tamil Elimination:24 மணி நேரத்தில் வெளியேரினார் சச்சனா நமிதாஸ் அடுத்து வெளியே போவது யார் ! ஜாக்குலின், ரவீந்தர்,அருண் பிரசாத்,முத்துக்குமரன்,சௌந்தரியா,மற்றும் ரஞ்சித்
பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்
1/6

முதல் நாளான யார் வெளியே போவது என அவர்களுக்குள் பேச்சு வார்த்தை நடத்தி பிறகு ஓட்டு அடிப்படையில் யார் வெளியேருவது என தேர்ந்தெடுத்தனர்
2/6

ஓட்டு அடிப்படையில் சச்சனா நமிதாஸ்,ஜாக்குலின் முன்னிலயில் இருந்தனர் இதில் கடைசியாக ஓட்டு அடிப்படையில் சச்சனா வெளியேரினார்
Published at : 08 Oct 2024 01:55 PM (IST)
மேலும் படிக்க





















