மேலும் அறிய

Summer Foods : வெயில் காலத்தில் உடலை கூலாக வைத்திருக்கும் சூப்பர் உணவுகள்!

Summer Foods : இந்த பதிவில் குறிப்பிட்ட உணவுகளை வெயில் காலத்தில் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு நல்லது.

கோடைகால பராமரிப்பு

1/7
மார்ச் மாதத்திலே  வெயில் பொளந்து கட்ட ஆரம்பித்துவிட்டது. இதுபோன்ற சூழலில் உடலை காக்க என்ன சாப்பிட வேண்டும் என்பதை காணலாம்.

2/7
தர்பூசணி கோடை காலத்திற்கேற்ற பழமாகும். இந்த பழத்தில் நீர்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் உடல் சூட்டை குறைக்கும் உணவுகளுள் ஒன்று. வெளிப்புற வெப்பத்தை எதிர்த்து உடலின் உட்புற வெப்பநிலையை குறைக்கும்.

3/7
தர்பூசணியைப் போலவே, வெள்ளரிக்காயிலும் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. இது சிறந்த குளிர்ச்சியான உணவுகளில் ஒன்றாகும். வெள்ளரிக்காயில் மலச்சிக்கலைப் போக்கக்கூடிய நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. வெள்ளரியை சாலடாகவோ, ஜூஸாகவோ சாப்பிடலாம்.

4/7
உடல் சூடாக இருந்தால், இளநீர் உடனடியாக வெப்பத்தை தணிக்க உதவும். இது உங்கள் உடலை ஹைட்ரேட் செய்து, எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்தும் குளிர்ச்சியான பண்புகளைக் கொண்டுள்ளது. இளநீர்,  உடலை புத்துணர்ச்சியாக்கும். உடற்பயிற்சியின் பின்னர் உங்கள் உடலை அதன் இயல்பான நிலைக்கு கொண்டு வரும்.

5/7
உடலில் வெப்பத்தின் குறைக்க, புதினாவும் உதவுகிறது. உணவுகளிலும், பழச்சாறுகளிலும் சேர்க்கலாம். தேநீராகவும் குடிக்கலாம். இதில் சட்னியும் செய்யலாம்.

6/7
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி நிறைந்த ப்ளுபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரிகள் உடல் சூட்டை குறைக்க உதவுகிறது.

7/7
எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை உங்கள் உடலை குளிர்ச்சியாக்க உதவுகிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!

பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!

Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!

Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 3 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது

அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 

Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
Embed widget