மேலும் அறிய
Ayali Team : 'உங்க அறிவுக்கு எது சரின்னு தோணுதோ, அதை மட்டும் பண்ணுங்க..' ஏபிபியுடன் வெற்றியை கொண்டாடிய அயலி சீரிஸின் குழுவினர்!
Ayali Team at ABP : மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் அயலி சீரிஸின் குழுவினர், அவர்களின் வெற்றியை சென்னையில் உள்ள ஏபிபி அலுவலகத்தில் கொண்டாடினர்.
ஏபிபியுடன் வெற்றியை கொண்டாடிய அயலி
1/7

சமீபத்தில், ஜீ 5 ஓடிடி தளத்தில் அயலி சீரிஸ் வெளியானது
2/7

அயலி சீரிஸில் மொத்தம், 8 எபிசோட்கள் உள்ளன
Published at : 16 Feb 2023 01:54 PM (IST)
மேலும் படிக்க





















