மேலும் அறிய
Ayalaan in OTT : ஓடிடியில் வெளியாக தயாரான அயலான்! விவரம் உள்ளே...
Ayalaan in OTT : சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக தயாராகிவிட்டது.
ஓடிடியில் அயலான்
1/7

ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியான திரைப்படம் 'அயலான்'.
2/7

தனுஷின் 'கேப்டன் மில்லர்' மற்றும் அருண் விஜய்யின் 'மிஷன் சாப்டர் 1' படத்துடன் நேரடியாக களத்தில் மோதியது சிவகார்த்திகேயனின் 'அயலான்' திரைப்படம்.
Published at : 27 Jan 2024 03:21 PM (IST)
மேலும் படிக்க





















