மேலும் அறிய
Ashok Selvan - Keerthi Pandian : ரொமான்டிக்காக கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சொன்ன கீர்த்தி - அசோக் செல்வன்!
Ashok Selvan - Keerthi Pandian : ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்த அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் புதுமண ஜோடி.

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்
1/6

2023ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட கோலிவுட் ஜோடிகளில் ஒருவர் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்
2/6

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை அவர்களின் அழகான ரொமான்டிக் புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளனர்
3/6

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமண தகவல் வெளியானதில் இருந்தே ஏராளமான விமர்சனங்கள் எழுந்தாலும் அதற்கு எல்லாம் தகுந்த பதிலடியை மிகவும் கண்ணியமாக தெரிவித்து வருகிறார்கள்
4/6

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இருவருமே அவரவர்களின் படங்களில் பிஸியாக இருப்பதால் இருவரும் சேர்ந்து இருக்கும் நேரம் மிகவும் குறைவு தான். இருந்தாலும் அவர்கள் ஒன்றாக இருக்கும் நேரத்தை ரொமான்டிக்காக செலவு செய்கிறார்கள்.
5/6

அசோக் செல்வனின் 'சபாநாயகன்' மற்றும் கீர்த்தி பாண்டியனின் 'கண்ணகி' திரைப்படமும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது
6/6

இவர்கள் இருவரும் இணைந்து ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 25 Dec 2023 05:53 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement