மேலும் அறிய
Aparna Das Marriage : மஞ்சுமெல் பாய்ஸ் நடிகருக்கும் அபர்ணா தாஸுக்கும் டும் டும் டும்.. கல்யாண தேதி எப்போது?
Aparna Das Marriage : மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் சுதியாக நடித்த தீபக் பரம்போல், டாடா நடிகை அபர்ணா தாஸை திருமணம் செய்யவுள்ளார்.
தீபக் பரம்போல் - அபர்ணா தாஸ்
1/6

டாடா நடிகை அபர்ணா தாஸ் - மஞ்சுமெல் பாய்ஸ் தீபக் பரம்போல் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்
2/6

இவர்களது திருமணம் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி கேரளாவில் உள்ள வடக்கஞ்சேரியில் நடைப்பெற்றவுள்ளதாக, இணையத்தில் ட்ரெண்டாகும் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Published at : 03 Apr 2024 11:26 AM (IST)
மேலும் படிக்க





















