மேலும் அறிய
Anurag Kashyap : லியோ படத்தில் அனுராக் காஷ்யப்... இணையத்தில் பரவி வரும் புது தகவல் இதுதான் தெரியுமா?
பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் இப்படத்தில் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் - விஜய் - அனுராக் காஷ்யப்
1/6

இயக்கிய லோகேஷ் கனகராஜின் கைவண்ணத்தில் உருவாகி வரும் படம் லியோ.
2/6

படம் குறித்த தகவல் வந்த முதல் நாளில் இருந்து, மக்களின் கவனத்தை பெற்று வருகிறது இப்படக்குழு. படப்பிடிப்பு நடக்கும் இடம் ஆகியவற்றை பற்றிய தகவலும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் இணையத்தை வட்டமடித்தது.
Published at : 04 Jul 2023 12:51 PM (IST)
மேலும் படிக்க





















