மேலும் அறிய
Dhruv Vikram : இவருக்கு ஜோடி இவர்தான்..மாரி செல்வராஜ் படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்!
Dhruv Vikram : மாரி செல்வராஜ் படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளது.
துருவ் விக்ரம் - அனுபமா பரமேஸ்வரன்
1/6

பரியேறும் பெருமாள்,கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், துருவ் விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளார்.
2/6

துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார்? என்ற கேள்வி நிலவி வந்த நிலையில், படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு குழப்பத்தை போக்கியுள்ளது.
Published at : 12 Mar 2024 01:28 PM (IST)
மேலும் படிக்க





















