மேலும் அறிய

Andrea Jeremiah : 'என் வாழ்க்கையை மாற்றிவிட்டான்..' மனம் திறந்து அன்பை வெளிப்படுத்திய ஆண்ட்ரியா!

தென்னிந்தியாவை தன் குரலால் மயக்கி வரும் ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் பதிவு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தென்னிந்தியாவை தன் குரலால் மயக்கி வரும் ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் பதிவு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நாய்க்குட்டியுடன் ஆண்ட்ரியா

1/7
தென்னிந்திய சினிமா உலகில் பாடகியாகவும் நடிகையாகவும் கலக்கி வருபவர் ஆண்ட்ரியா.
தென்னிந்திய சினிமா உலகில் பாடகியாகவும் நடிகையாகவும் கலக்கி வருபவர் ஆண்ட்ரியா.
2/7
அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்தியாவை தாண்டி பாரிஸ், மலேசியா, சிங்கபூர் என பல நாடுகளில் நடக்கும் கான்செர்ட்களில் பாடி வருகிறார்.
அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்தியாவை தாண்டி பாரிஸ், மலேசியா, சிங்கபூர் என பல நாடுகளில் நடக்கும் கான்செர்ட்களில் பாடி வருகிறார்.
3/7
அனைவரையும் போல ஆண்ட்ரியா இன்ஸ்டாவில் மிக ஆக்டீவ்.
அனைவரையும் போல ஆண்ட்ரியா இன்ஸ்டாவில் மிக ஆக்டீவ்.
4/7
திரை உலகை தாண்டி தனது விடுமுறை நாட்களை கழிக்க இவர் சுற்றுலா சென்று வருகிறார்.
திரை உலகை தாண்டி தனது விடுமுறை நாட்களை கழிக்க இவர் சுற்றுலா சென்று வருகிறார்.
5/7
தனது வளர்ப்பு பிராணியின் மூன்றாம் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இன்ஸ்டாவில் அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஆண்ட்ரியா.
தனது வளர்ப்பு பிராணியின் மூன்றாம் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இன்ஸ்டாவில் அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஆண்ட்ரியா.
6/7
“2020 ஆம் ஆண்டில் அவன் என் இதயத்தில் இடம்பிடித்து என் வாழ்க்கையை மாற்றிவிட்டான். அன்பு பலரிடமிருந்து கிடைக்கும்.. ஆனால் இந்த பிராட்டி பிச்சனைப் போல அழகாக எதுவும் இல்லை. நீ நீயாய் இருப்பதற்கு நன்றி. என்னை உன் அம்மாவாக ஏற்றுக்கொண்டதற்கு நான் சந்தோஷப்படுகிறேன்.” என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.

7/7
இந்த அழகான புகைப்படங்கள் பல ஹார்ட்டின்களை குவித்து வருகிறது.
இந்த அழகான புகைப்படங்கள் பல ஹார்ட்டின்களை குவித்து வருகிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற  Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM  விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Embed widget