மேலும் அறிய
Radhika Merchant : லைட்டா பொறாமையா இருக்கு...ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருக்கும் ஜீன்ஸ் விலை என்ன தெரியுமா?
மும்பையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஆனந்த் அம்பானியின் மனைவி ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது

ஆனந்த் அம்பானி , ராதிகா மெர்ச்சண்ட்
1/6

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் பிரபல தொழிலதிபர் மகள் ராதிகா மெர்ச்சண்டிற்கும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது.
2/6

திருமணத்திற்கு முன்பும் பின்பும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் உலகம் முழுவதிலும் உள்ள செல்வந்தர்கள் , திரைப்பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டார்கள். மொத்த திருமணத்திற்கும் சுமார் 5 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது.
3/6

அம்பானி குடும்பத்தைப் பற்றி பலர் அறிந்து வைத்திருந்தாலும் ராதிகா மெர்ச்சண்ட் பற்றி குறைவாகவே பலருக்கு தெரிந்திருக்கிறது. பிரபல தொழிலதிபரான விரேன் மெர்ச்சண்டின் இளைய மகள் ராதிகா மெர்ச்சண்ட் . இவரது தந்தையின் மொத்த சொத்து மதிப்பு ரூ 750 கோடியாகும். இங்கிலாந்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் ராதிகா
4/6

சமீபத்தில் மும்பையில் பிரபல பாப் பாடகி துவா லிபாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சண்ட் தனது கணவர் ஆனந்த் அம்பானியுடன் கலந்துகொண்டார்.
5/6

இந்த நிகழ்ச்சிக்கு ராதிகா மெர்ச்சன் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இதன் விலையைக் கேட்ட பலர் அதிர்ச்சியில் வாய்பிளந்துள்ளார்கள்
6/6

சாண்ட்ரா என்கிற பிராண்டிற்கு சொந்தமான இந்த ஜீன்ஸ் பேண்டின் விலை 26 ஆயிரத்து 500 ரூபாயாம். இந்த தகவலை கேட்ட பலர் அதுதான் எங்கள் ஒரு மாதம் சம்பளமே என்று புலம்பி வருகிறார்கள்
Published at : 03 Dec 2024 04:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion