மேலும் அறிய
Amy Jackson : ‘வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா..’ ஏமி ஜாக்சனின் பிறந்தநாள் இன்று!
மாடலாக இருந்து மதராசபட்டினம் படம் மூலம் நடிகையாக அவதாரம் எடுத்த பிரட்டன் நடிகை ஏமி ஜாக்சனின் பிறந்தநாள் இன்று!
நடிகை ஏமி ஜாக்சன்
1/7

மாடலாக தன் வாழ்க்கையை தொடங்கிய ஏமி, ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசபட்டினம் படம் மூலம் திரையுலகில் கால் தடம் பதித்தார்
2/7

இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்
Published at : 31 Jan 2023 01:23 PM (IST)
Tags :
Amy Jacksonமேலும் படிக்க





















