மேலும் அறிய

Amaran Audio Launch :கோலாகலமாக கொண்டாடப்பட்ட்ட அமரன் இசை வெளியீட்டு விழா

AMARAN Audio Launch :கோலாகலமாக கொண்டாடப்பட்ட்ட அமரன் இசை வெளியீட்டு விழா.அக்டோபர் 18ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது

அமரன் இசை வெளியீட்டு விழா

1/6
அமரன் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.

2/6
சிவகார்த்திகேயனின் 22வது படமான அமரன் , வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாகக் வ்     வைத்து எடுக்கப்பட்டுள்ளது

3/6
சிவகார்திகேயன் என்றாலே பேமிலி ஆடியன்ன்ஸ் டார்கெட் செய்து படம் பன்னுவார் அமரன் படத்திற்க்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

4/6
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார் ஏற்க்கனவே வெளியான மின்னலே பாடல் பெறும் வரவேற்ப்பை பெற்றுள்ளது

5/6
படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று  அக்டோபர் 18ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில்  நடைபெற்றது

6/6
படம் வரும் 31ஆம் தேதி  தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது .இசை வெளியீட்டி விழாவில் கமல்ஹாசன் கலந்துகொள்ள வில்லை ரசிகர்களுக்கு  ஏமற்றத்தை தந்துள்ளது

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

போடு வெடிய; தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை: முதல்வர் அறிவிப்பு

Largest Roads: உலகிலேயே அதிக சாலைகளை கொண்ட நாடு எது? லிஸ்டில் இந்தியாவிற்கு இடம் உண்டா?

Breaking News LIVE 19th OCT 2024: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஜாமின் மனு தள்ளுபடி செய்த சென்னை அமர்வு நீதிமன்றம்!

SK about Ajith:
SK about Ajith: "வெல்கம் டூ பிக் லீக்" சிவகார்த்திகேயனை வரவேற்ற அஜித் - காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi : ”திராவிடத்தை தவிர்த்த RN ரவி? திட்டமிட்ட செயலா?” ஆலோசகர் திடீர் விளக்கம்Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போடு வெடிய; தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை: முதல்வர் அறிவிப்பு
போடு வெடிய; தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை: முதல்வர் அறிவிப்பு
Largest Roads: உலகிலேயே அதிக சாலைகளை கொண்ட நாடு எது? லிஸ்டில் இந்தியாவிற்கு இடம் உண்டா?
Largest Roads: உலகிலேயே அதிக சாலைகளை கொண்ட நாடு எது? லிஸ்டில் இந்தியாவிற்கு இடம் உண்டா?
Breaking News LIVE 19th OCT 2024: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஜாமின் மனு தள்ளுபடி செய்த சென்னை அமர்வு நீதிமன்றம்!
Breaking News LIVE 19th OCT 2024: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஜாமின் மனு தள்ளுபடி செய்த சென்னை அமர்வு நீதிமன்றம்!
SK about Ajith:
SK about Ajith: "வெல்கம் டூ பிக் லீக்" சிவகார்த்திகேயனை வரவேற்ற அஜித் - காரணம் என்ன?
27 மாநிலங்களில் மும்மொழித் திட்டமா? கற்பனை உலகில் இருக்கும் ஆளுநர்: ப.சிதம்பரம் விமர்சனம்!

மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?

Disney+ Hotstar JIO: ரசிகர்கள் ஹாப்பி..! ஜியோ செயலிக்கு டாடா, ஐபிஎல் இனி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் மட்டுமே - அம்பானி திட்டம்

ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுகிறார் -  எம்.பி ஜோதிமணி

Embed widget