மேலும் அறிய
Allu Arjun : அர்ஜூன் ரெட்டி இயக்குநர் உடன் இணையும் புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுன்!
Allu Arjun : அர்ஜூன் ரெட்டி மற்றும் அதன் ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங், ஆகிய படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்காவுடன் அல்லு அர்ஜூன் இணைந்துள்ளார்.
அல்லு அர்ஜுன் - சந்தீப் ரெட்டி வங்கா
1/6

டோலிவுட் சினிமாவின் டாப் நடிகர்களுள் அல்லு அர்ஜூனும் ஒருவர். இவரும் ராம் சரணும் நெருங்கிய உறவினர் ஆவர்.
2/6

2021 ஆம் ஆண்டில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் நடித்த புஷ்பா (பாகம் 1) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா பாடல் செம வைரலானது.
Published at : 04 Mar 2023 12:36 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு





















