மேலும் அறிய
Met Gala 2024:வரும் 6-ம் தேதி மெட் காலா நிகழ்ச்சி -கடந்தாண்டு சூப்பர் லுக்கில் கலக்கிய இந்திய பிரபலங்கள்!
Met Gala 2024: கடந்தாண்டு நிகழ்வில் இந்தியாவை சேர்ந்த அலியா பட், பிரியங்கா சோப்ராவும் கலந்து கொண்டனர்.இந்தாண்டு மெட் காலா நிகழ்வு கோலாகலமாக நடைபெற உள்ளது.

அலியா பட், தீபிகா படுகோனே
1/5

மெட்காலா ஆடை கண்காட்சி 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வு நியூயார்க் நகரத்தின் மன்ஹாட்டனில் உள்ள அன்னா வின்டோரால் மெட்ரோ பொலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் உள்ள ஆடை நிறுவனத்திற்கு பயனளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. இந்த காண்காட்சியின் மூலம் கிடைக்கும் நிதி மெட்ரோ பொலிட்டன் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்படும். இதில் கடந்த 2023ம் ஆண்டு அலியா வெள்ளை நிற கவுனில் ஒரு லட்சம் முத்து எம்ராய்ட்ரி செய்யப்பட்டு அணிந்திருந்தது டிரெண்டானது.
2/5

நான்காவது முறையாக கலந்து கொண்ட Natasha Poonawalla அவரது உடையின் டிசைன் மூலம் அனைவரையும் கவர்ந்தார். mirrored Schiaparelli gown அணிந்திருந்தார்.
3/5

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி oluminous lilac tulle ballgown அணிந்திருந்த லுக் ட்ரெண்டானது.
4/5

நடிகை பிரியங்கா சோப்ஃப்ரா velvet burgundy gown அணிந்து மெட் காலாவிற்கு வந்தார். சிகப்பு நிற Swarovski crystals கொண்டு தயாரிக்கப்பட்ட கவுன் அணிந்திருந்தார்.
5/5

2018-ல் தீபிகா படுகோனே க்ரிம்சன் சிகப்பு நிற கவுன் அணிந்து சென்றார். இந்தாண்டு தீபிகா Preganat-டாக இருப்பதால் அவரது உடையும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு மெட் காலா வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது.
Published at : 02 May 2024 06:01 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion