மேலும் அறிய
Ajith Kumar : தள்ளி போகும் விடாமுயற்சி.. இடையில் வந்த குட் பேட் அக்லி..இது உண்மையா?
Ajith : ஒரு சில காரணங்களால் விடாமுயற்சி படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவல் வைரலாக பரவி வருகிறது.
அஜித்
1/8

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'.
2/8

இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த மாதம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Published at : 26 Apr 2024 03:00 PM (IST)
மேலும் படிக்க





















