மேலும் அறிய
Aishwarya Rajinikanth : அம்பானி வீட்டு திருமணத்திலிருந்து திரும்பிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி பதிவு!
Aishwarya Rajinikanth : ஜாம்நகரில் நடைபெற்ற முகேஷ் அம்பானி இல்ல திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் மகள் ஐஸ்வர்யா மற்றும் மனைவி லதா உடன் கலந்து கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.
லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
1/7

முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் வரும் ஜூலை மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். அவர்களது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் ஜாம்நகரில் நடைபெற்று வந்தது,
2/7

அந்த கொண்டாட்டத்தில் ரஜினிகாந்த், அவர் மனைவி மற்றும் மகளுடன் கலந்து கொண்டிருந்தார்.
Published at : 05 Mar 2024 05:22 PM (IST)
மேலும் படிக்க





















