மேலும் அறிய
Aishwarya Rajesh : 'நான் அப்படி சொல்லவே இல்ல..’ அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், செய்தி அறிக்கை மூலம் பதிலளித்தார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யா ராஜேஷ்
1/6

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபகாலமாக ஸ்ரீவல்லி கதாபாத்திரம் தொடர்பாக அவர் பல விமர்சனங்களை எதிர்கொண்டார்.
2/6

ஃபர்ஹானா ப்ரோமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், "ஸ்ரீவல்லி கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்று கூறியிருந்தார்.
Published at : 18 May 2023 03:50 PM (IST)
மேலும் படிக்க





















