மேலும் அறிய

6 Years of Meyaadha Maan: மேயாத மான் திரைப்படம் வெளியாகி6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது

மேயாத மான் திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகளை கடந்து. தற்போது 6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

6 ஆண்டுகள் மேயாத மான்

1/6
மேயாத மான் ,ஆடை ,குளுகுளு உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் திரை  உலகில் தனக்கான இடத்தை பதிவு செய்திருக்கும் இயக்குனர் ரத்னகுமாரின் மேயாத மான் திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகளை கடந்து

2/6
தற்போது 6ஆம் ஆண்டில் காவியமாக நிற்கிறது. குறும்படங்களை இயக்கி வாய்ப்புகளுக்காக பல தயாரிப்பு கம்பெனிகளுக்கு நடந்த ரத்தன குமாரை அழைத்து ஸ்டோன் பென்ச் தயாரிப்பு நிறுவனம் வாய்ப்பு வழங்கியது

3/6
தனது முதல் வாய்ப்பை  சரியாக பயன்படுத்திய இயக்குனர் ரத்ன குமார் மேயாத மான் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் வர வேற்பை பெற்றார்.

4/6
மேயாத மான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.அடுத்து அவர் இயக்கி வெளிவந்த  ஆடை திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு உள்ளானாலும் சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.

5/6
ஆடை படம் அமலா பால் சினிமா வாழ்க்கையில்மைல்கல்லாக மைந்திருந்தது. அடுத்து மாஸ்டர் படத்திற்கு வசன கருத்தாவாகவும் பணியாற்றினார். பிறகு சந்தானத்தை வைத்து குளுகுளு என்ற படத்தை இயக்கினார்.

6/6
எதிர்பார்த்த வெற்றியை குளுகுளு படம் தரவில்லை என்ற போதிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வசூல்  சாதனை படைத்த விக்ரம் படத்தின் வசனகர்த்தாவாகவும்  பணிபுரிந்துள்ளார். விக்ரம் வெற்றியை தொடர்ந்து லியோ படத்தை இயக்கி இருக்கும் லோகேஷ் படத்தில் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேயாத மான்  படம் வெளியாகி 6 ஆண்டுகள்  நிறைவடைந்ததையெடுத்து இயக்குனர் ரத்தன குமார் மேயாத மான் திரைப்படத்தின் போஸ்ட்டரை இணையத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி

மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு

Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?

Covid 19 Lockdown: என்னாது.. கொரோனா பரவலால் ஞாயிறு முழு ஊரடங்கா? அமைச்சர் மா.சு. சொன்னது என்ன?

ABP Premium

வீடியோ

Israel Attack | நேரலையில் செய்தி வாசித்த பெண்.. திடீரென தாக்கிய இஸ்ரேல்! பதற வைக்கும் வீடியோThirupattur | ”வெளிய வா உன்ன...” கத்தியை காட்டி மிரட்டல்!அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்!Annamalai vs EPS | Annamalai vs EPS |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Covid 19 Lockdown: என்னாது.. கொரோனா பரவலால் ஞாயிறு முழு ஊரடங்கா? அமைச்சர் மா.சு. சொன்னது என்ன?
Covid 19 Lockdown: என்னாது.. கொரோனா பரவலால் ஞாயிறு முழு ஊரடங்கா? அமைச்சர் மா.சு. சொன்னது என்ன?
ADGP Jayaraman: ஏடிஜிபியை கதறவிட்ட அஸ்ரா கார்க், ஏன் ஏரியாவில் என்ன வேலை? தவிக்கும் ஜெயராமன், சிக்கியது எப்படி?

போலி கையெழுத்து இட்டு கூட்டு சதி - ஏமாற்றப்பட்ட விவசாயி நீதி கேட்டு பல ஆண்டுகளாக போராட்டம்...!

Gold Recovered: யப்பா, ஏர் இந்தியா விமான இடிபாடுகள்ல இருந்து இவ்ளோ தங்க நகைகள் மீட்பா.?!! அத என்ன பண்ணாங்க தெரியுமா.?
யப்பா, ஏர் இந்தியா விமான இடிபாடுகள்ல இருந்து இவ்ளோ தங்க நகைகள் மீட்பா.?!! அத என்ன பண்ணாங்க தெரியுமா.?
UPSC: யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; ஜூன் 25 கடைசி! எப்படி?

Embed widget