மேலும் அறிய
Adipurush : ஒரு டிக்கெட்டின் விலை இவ்வளவா? ஸ்டார் படங்களுக்கு ட்ஃப் கொடுக்கும் ஆதி புருஷ்!
இராமாயண புராண கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஆதிபுருஷ் படம் நாளை வெளியாகவுள்ளது.
ஆதிபுருஷ்
1/6

பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் நாளை வெளியாக உள்ளது. இந்த படம் இராமாயண புராண கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
2/6

பாகுபலி படத்திற்கு பின், பிரபாஸ் தான் நடிக்கும் படங்கள் பான் இந்தியா படமாக இருக்க வேண்டும் என்ற கவனத்தில் படங்களை தேர்ந்தேடுத்து நடித்து வருகிறார்.
Published at : 15 Jun 2023 05:55 PM (IST)
மேலும் படிக்க





















